சிரிப்பிலும் சின்ன கண்ணீரிலும்… ‘HAPPY RAJ’
ஒரு லைட்டான காதல் கதையை மட்டுமல்ல; அப்பா-மகன் உறவின் உணர்ச்சிகளை அழகாக சொல்லும் குடும்ப படம்.
G.V. Prakash நடித்த ஹாப் ராஜ், சிரிப்பும் சின்ன சண்டைகளும் நிறைந்த வாழ்க்கை வாழும் இளைஞன். காதலும் வாழ்க்கையும் நடுவே, அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் உள்ள உறவு எப்படி மாறுகிறது என்பதே கதையின் மையம்.
ஹீரோ தனது கேரக்டருக்கு ஏற்ற மாதிரி இயல்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக காமெடி சீன்களில் timing நன்றாக வேலை செய்கிறது. ஹீரோயின் அழகாகவும், decent performance-ஐயும் கொடுத்துள்ளார். சப்போர்டிங் காஸ்ட் தான் சில இடங்களில் படத்தை தூக்கிச் செல்கிறது.
“ஹேப்பி ராஜ்” ஒரு லைட்-ஹார்ட்டெட் எண்டர்டெய்னர். சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்கள், காதல், நகைச்சுவை—all-in-one mix ஆக படம் நகர்கிறது. கதை மிகவும் புதுமையானதல்ல, ஆனால் எளிதாக ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.