
Modern love + fake
Relationship = “Nee Forever”
“Nee Forever” ஒரு சாமான்யமான காதல் கதை அல்ல.
“Nee Forever” – காதலை உணர விரும்பும் அனைவருக்கும் ஒரு அழகான அனுபவம். இது ஒரு படம் மட்டுமல்ல; இது மனதை தொடும் ஒரு கவிதை.
Nee Forever” (2026) ஒரு புதிய தமிழ் ரொமான்டிக்-டிராமா படம். இயக்குனர் Ashokkumar Kalaivani, நடித்தவர்கள் Sudharsan Govind, Archana Ravi, Y. G. Mahendran, Nizhalgal Ravi ஆகியோர். படம் 27 மார்ச் 2026 வெளியீடு.


