பிஆர்ஓ-க்களை பாராட்டி தங்க காசு பரிசு வழங்கிய ”ரெட் லேபிள்“ படத் தயாரிப்பாளர்…

0
27

பி.ஆர்.ஓ-ஶ்ரீதர் ராஜு, பி.ஆர்.ஓ உதய், பி.ஆர்.ஓ ஹரிபாபு-மூவரும் தனது ‘RED LABEL” படத்தை சிறப்பாக வெகுஜனத்திற்கு கொண்டு போய் சேர்த்தற்காக, அவர்கள் பணியை பாராட்டி, மூவருக்கும் தங்கக் காசு பரிசாக வழங்கினார், ஹீரோ-தயாரிப்பாளர் லெனின்..பரிசு கொடுத்தவரும், பெற்றவர்களும் தங்கள் பணியில் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here