தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நலம் காக்கும் அணி தலைவர் தமிழ் குமரன் அவர்கள் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் விண் ஸ்டார் விஜய் அவர்கள் வாழ்த்துக் கூறி 2025 காண டைரக்டரியை வழங்கிய போது எடுத்த படம் அருகில் பி ஆர் ஓ டைமன் பாபு
பி ஆர் ஓ சிங்காரவேல்
பி ஆர் ஓ பெரு துளசி பழனிவேல்
பி ஆர் ஓ ரியாஸ் அகமது தயாரிப்பாளர் கபார் அவர்கள் உள்ளனர்
விஆர்ஓ சாவித்ரி பி ஆர் ஓ வெங்கட் இ ஆர் ஓ ஹரி பாலன் மற்றும் தயாரிப்பாளர் கபார் அவர்கள் உள்ளனர்





















