திரைப்பட இயக்குநர் அமரர் தியாகராஜன் அவர்களின் மனைவி சுப்புலட்சுமி மறைவு

0
61

தேவர் பிலிம்ஸ்
தெய்வத்திரு.
M.M.A. சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் மூத்த மகளும்…

திரைப்பட இயக்குநர் அமரர் தியாகராஜன் அவர்களின்
மனைவியுமான…

வேல்முருகன் – சண்முக வடிவு அவர்களின் தாயாருமான…

திருமதி.
சுப்புலட்சுமி
அவர்கள்…

இன்று (08 10.2025) புதன் கிழமை காலை 09:30 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்…

அம்மா அவர்களின் இறுதி சடங்குகள் நாளை 09 10 2025 வியாழன் மதியம்
11: 00 மணி அளவில்
# 5 கடம்பாடி அம்மன் கோவில் பிரதான சாலை வளசரவாக்கம் சென்னை 600087 முகவரியில் நடைபெறும்…

மதியம் 01:00 மணி அளவில் போரூர் மின் மயானத்தில் தகனம் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here